சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடிகர் கருணாஸ் அறிவிப்பு
ராமநாதபுரம்: பசும்பொன்னில் கருணாஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டை காவல்துறை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற…