சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர்
நாகர்கோயில் கன்னியாகுமரி சாலையிலுள்ள சுசீந்திரத்திலிருந்து 7 KM தொலைவில் சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர் அமைந்துள்ளது. .இத்தலத்தில் முருகன் சுப்பிரமணியர் என்ற திருநாமத்தோடு முமூர்த்திகளின் அம்சமாய் வீற்றிருந்து அருள்புரிகிறார்.…