நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்குமாறு தமிழக அரசு அழைப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 1ந்தேதி) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்த ஆண்டு,…