Month: October 2022

ஸ்ரீபெரும்புதூர் அருகே பரிதாபம்: தனியார் நிறுவன கழிவு நீர் தொட்டி விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு…

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ரிசார்ட் ஒன்றில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம்…

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சிமூலம் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது காவல்ஆணையராக இருந்த திருமலை உள்பட 4 பேர் சஸ்பெண்டு! டிஜிபி உத்தரவு…

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது அம்மாவட்ட காவல்ஆணையராக இருந்த திருமலை உள்பட 4 அதிகாரிகளை டிஜிபி சைலேந்திரபாபு சஸ்பெண்டு செய்து உத்தர விட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட்டுக்கு…

வார ராசிபலன்: 21.10.2022  முதல்  27.10.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் லோன் போட இது நேரம் இல்லை. அற்பத்தனமாக காரணங்களுக்காக வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு உரையாடலை தொடங்குமுன் ஒருமுறைக்கு இருமுறை யோசிங்க. விட்டுக்கொடுக்கும் அணுகுமுறை தேவைங்க.…

மகிழ்ச்சி: இந்தியாவின் மிகப்பெரும் நன்கொடையாளர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷிவ் நாடார் முதலிடம்…

டில்லி: இந்தியாவின் மிகப்பெரும் நன்கொடையாளர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷிவ் நாடார் முதலிடம் பிடித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விளம்பரமின்றி பல கோடிகளை…

பள்ளி வாகனங்களில் இருபுறமும் கேமரா கட்டாயம்! தமிழகஅரசு

சென்னை: பள்ளி வாகனங்களின் முன்புறம், பின்புறம் ஆகிய இருபுறமும் கேமரா பொருத்தப்பட வேண்டும், இது கட்டாயம் என்று தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. பள்ளி வாகனங்களில் சிக்கிமாணவர்கள் விபத்துக்குள்ளாவதைத்…

போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி அறிமுகம் – புதிய அபராத விதிமுறைகள் 28ந்தேதி முதல் அமல்!

சென்னை: விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை 28-ந்தேதிக்கு மேல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ள சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் சென்னையில் போக்குவரத்து…

கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை … தீபாவளியை ஒட்டி வெள்ளிக்கிழமை சந்தையில் அமோகம்

தமிழகத்தில் தீபாவளி வரும் 24 ம் தேதி திங்கட் கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. 25 ம் தேதி செவ்வாய் கிழமை அமாவாசை அன்று சூரிய கிரகணம் இருப்பதால்…

காவலர் வீரவணக்க நாள்: நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார் டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: நாடு முழுவதும் இன்று காவலர் வீரவணக்கா நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு தூணுக்கு டிஜிபி சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து…

ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு! மத்தியஅமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

டெல்லி: நாடு முழுவதும், மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார். கேதார்நாத்தில்…