Month: October 2022

ஊடகம் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டல்! அண்ணாமலை கண்டனம்…

சென்னை: டாஸ்மாக் இலக்கு குறித்து செய்தி வெளியிட்ட தந்தி தொலைக்காட்சிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டல் விடுத்துள்ள ஊடகத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநில பாஜக…

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை! கே.எஸ்.அழகிரி

சென்னை: ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ்…

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Whatsapp முடங்கியது!

டெல்லி: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமூக ஊடக செயலியான Whatsapp முற்றிலுமாக முடங்கியது. இதனால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்று மதியம்…

பட்டாசு தீக்காயத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

சென்னை; பட்டாசு தீக்காயத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில் ஏற்பட்ட பட்டாசு தீவிபத்தில் 14 குழந்தைகள் உள்பட 43 பேர்…

தீபாவளியையொட்டி சென்னையில் 500 டன் பட்டாசு குப்பைகள்! மாநகராட்சி தகவல்…

சென்னை: தீபாவளிப்பண்டிகையையொட்டி, இன்று சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 500 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…

முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்யுங்கள்…! ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து..

டெல்லி: தீபாவளியை முன்னிட்டு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 24ந்தேதி தீபாவளி பண்டிகை…

இன்று மாலை சூரிய கிரகணம்; திருப்பதி ஏழுமலையான், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்படபல கோவில்களில் நடைமூடல்…

சென்னை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று (25ம் தேதி) திருப்பதி ஏழுமலையான், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை உள்பட பெரும்பாலான கோவில்களின் நடை மூடப்படுகிறது. இன்று…

இன்று மாலை சூரிய கிரகணம்: வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை…

சென்னை: இன்று மாலை பகுதி சூரிய கிரகணம் நடைபெறுகிறது. இதை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 19ம் தேதி தொடங்கிய மருத்துவம் மற்றும்…

‘டாஸ்மாக் இலக்கு’ என்று செய்தி வெளியிட்ட பிரபல ஊடகம் மீது வழக்கு! அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டல்

சென்னை: ‘டாஸ்மாக் இலக்கு’ என்று செய்தி வெளியிட்ட தந்தி தொலைக்காட்சிமீது வழக்கு தொடரப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டல் விடுத்துள்ளார். இது ஊடகத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…