Month: October 2022

 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

சென்னை: பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற இனி தகுதி தேர்வு கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு…

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது!

கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை கார் குண்டுவெடிப்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள்…

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது….

மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பலத்த…

தேவர் ஜெயந்தி: மதுரை, ராமநாதபுரம் உள்பட தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்றுமுதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

மதுரை: தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவுநாளையொட்டி தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்றுமுதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சிவகங்கையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள…

மாணவி சத்யா கொலை வழக்கு: கைதான சதீஷ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: மாணவி சத்யா கொலை வழக்கு: கைதான சதீஷ் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில்,…

மருதுபாண்டியர் நினைவு தினம்: சிவகங்கையில் இன்று உள்ளூர் விடுமுறை

சிவகங்கை: மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில் , திருப்புவனம் தாலுகாவில் இன்று…

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு…

இன்றுடன் நிறைவடைகிறது மருத்துவ கவுன்சிலிங்

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட ஆன்லைன் கவுன்சிலிங் இன்று நிறைவு பெறுகிறது. அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான இடங்களுக்கான ஆன்லைன்…

அக்டோபர் 27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 159-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 63.41 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…