காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் பாஜக முன்பு கைகட்டி நிற்கிறார்கள் : ராகுல் காந்தி பதில்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தின் நடுவே இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில்…