Month: September 2022

அரசு பள்ளி மாணவர்களுக்கு 11,750 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 23,371 பேர் விண்ணப்பம்! அமைச்சர் பொன்முடி…

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. கலந்தாய்வை தொடங்கி வைத்து பேசிய…

நாளை இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினம்! பரமக்குடியில் போலீசார் குவிப்பு…

பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருவதுடன், 6,000 போலீசார் குவிக்கப்பட்டு…

கோயில்களில் சாதி பாகுபாடு கூடாது! உயர்நீதிமன்றம்

மதுரை: கோயில்களில் சாதி பாகுபாடு கூடாது என்றும், கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என சென்னை…

திமுக அரசு மனசாட்சியோடு நடக்கவேண்டும்! மின்கட்டண உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் கண்டனம்…

சென்னை; மின் கட்டண உயர்வு நியாயமற்றது; திமுக அரசு மனசாட்சியோடு நடந்துகொள்ள வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பாமக தலைவர்…

இங்கிலாந்து ராணியின் இறுதி சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்க உள்ளதாக தகவல்..

லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு குறித்த தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வார் என அமெரிக்கா…

தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை! தமிழகஅரசு

சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 24ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி…

செப்டம்பர் 11ந்தேதி “மகாகவி நாள்” கடைப்பிடிக்கப்படும்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு நாளான நாளான செப்டம்பர் 11ந்தேதி “மகாகவி நாள்” என கடைப்பிடிக்கப்படும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நமது தாய்மொழியான தமிழ்…

அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட அமைச்சர் கேஎன் நேரு மீதான வழக்கு ரத்து!

சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழநாடு அமைச்சர் கேஎன் நேரு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி…

பாரத் ஜோடோ யாத்திரை: எனக்கு வேலை வேண்டும் என ‘டிசர்ட்’ அணிந்து ராகுலுடன் நடைபயணம் மேற்கொண்ட இளைஞர்கள்…

நாகர்கோவில்: ராகுல்காந்தியின் இன்றைய பாதயாத்திரையின்போது, ஏராளமான பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்த நிலையில், மோடி அரசின் மோமான நிர்வாகத்தில் நாட்டில் வேலைவாய்ப்பு இன்றி…

அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா…

சென்னை: தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம்,…