பாரத் ஜோடோ யாத்ரா-வுக்கு ஆதரவளித்த தமிழக மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி
கன்னியாகுமரி: நடை பயணத்துக்கு ஆதரவளித்த தமிழக மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், ‘பாரத்…