மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல் நாளை பிற்பகல் நல்லடக்கம்!
கோலாலம்பூர்: மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல் நாளை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவின் முன்னாள்…