Month: September 2022

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகசுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். இதில் பங்கேற்க…

2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி! முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை…

விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய திமுக தலைவரும், முததலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற…

வெளியானது CUET தேர்வு முடிவுகள்

புதுடெல்லி: CUET தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த கல்வியாண்டு முதல், CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர்…

பேனா நினைவு சின்னம் அமைக்க முதற்கட்ட அனுமதி

சென்னை: சென்னை மெரினாவில், கருணாநிதி நினைவிடம் அருகே, வங்கக்கடலில் 360 மீட்டர் உயரத்தில் ரூ.80 கோடி செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு முதற்கட்ட…

மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 26 முதல் நவராத்திரி விழா துவக்கம்

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் 26 முதல் நவராத்திரி விழா துவங்க உள்ளது. வரும் 26ல் துவங்கும் நவராத்திரி விழா அக்டோபர் 5-ஆம் தேதி வரை கொண்டாடப்பட…

9வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை துவக்கினார் ராகுல்

கொல்லம்: 9வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி துவக்கினார். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்தையை கடந்த 7-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு…

வார ராசிபலன்: 16.9.2022  முதல் 22.9.2022  வரை! வேதா கோபாலன்

மேஷம் லவ் என்னும் புதிய விஷயத்துல குதிப்பீங்க. டென்ஷன் தந்துக்கிட்டிருந்த சின்ன சின்ன ஆரோக்யப் பிரச்சினைகள் தீரும். தன்னம்பிக்கை கூடும். கணவருக்கு/ மனைவிக்கு நிறைய முன்னேற்றம் உண்டு.…

விசைத்தறி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்

திருப்பூர்: மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,…

சென்னையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை மக்களுக்கு…

செப்டம்பர் 16: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 118-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…