Month: September 2022

சென்னையில் 32 மின்சார ரயில்களின் சேவை மாற்றம்! தெற்கு ரயில்வே

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயில் சேவையில் 32 மின்சார ரயில்களின் சேவை பரமரிப்பு பணி காரணமாக மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்! நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்..

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்படும் என தமிழக காவல்துறை…

தனியார் நிறுவனத்தை மிரட்டிய திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது நடவடிக்கை! கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: தனியார் நிறுவன நிர்வாகியை மிரட்டிய திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்…

23/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,383 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 5,383 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 6,424 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 20 பேர் பலியாகி…

இந்திய ரூபாய் மதிப்பு 20ஆண்டுகளில் இல்லாத அளவில் 2வது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சி…

டெல்லி: இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று 2வது நாளாக வீழ்ச்சி தொடர்கிறது. இன்று ரூ.81.18 ஆக உள்ளது. இது கடந்த…

வாட்ஸப், ஜூம், ஸ்கைப் கால்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! தொலைத்தொடர்பு மசோதா 2022 மசோதாவில் தகவல்

டெல்லி: இணையவழி கால்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. அதன்படி, வாட்ஸ்ஆப், ஸூம், கூகுள் டியோவுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

அவசர தேவை என பொதுமக்களின் நிலத்தை கையகப்படுத்துவது தவறு.! மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை: அவசர தேவை என கூறி பொதுமக்களின் நிலத்தை அரசு கையகப்படுத்துவது தவறு என மதுரை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்! ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார். இதனால், ராகுல்காந்தி போட்டியிடவில்லை என்பது…

‘தமிழ்நிலம்’ இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை: தமிழ்நிலம் இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன்மூலம், இனிமேல் எங்கிருந்தாலும் பட்டா மாறுதல்களுக்கு இணையத்தளத்தில் விண்ணப்பித்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில், சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள்,…