சென்னையில் மூன்று நாள் உணவு துறை கண்காட்சியை துவக்கி வைத்தார் அமைச்சர் ஆர். சக்கரபாணி…
“புட்-ப்ரோ” எனும் உணவு பதப்படுத்தும்துறை சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சென்னையில் இன்று துவங்கியது. சி.ஐ.ஐ. நடத்தும் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சென்னை வர்த்தக மையத்தில்…