Month: August 2022

அனைவரும் ஒவ்வொரு வகையில் முதல்வனாக வர வேண்டும் என்பதே நான் முதல்வன் திட்டம்! முதலமைச்சர் உரை…

சென்னை: அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வனாக வர வேண்டும் என்பதே நான் முதல்வன் திட்டம் என்றும், இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது என…

தமிழ்நாட்டில் உள்ள கேவி பள்ளிகளில் 1162 ஆசிரியர் பணியிடங்கள் காலி! மத்திய பாஜக அரசுமீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் 45 இடங்களில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள கேவி பள்ளிகளில் 12,044 பணியிடங்கள்…

இடுக்கி மாவட்ட மலைக்கிராமத்தில் நடைபெற்ற நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மலைக்கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

நான் முதல்வன் – மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்ட இணையதளம் தொடக்க விழா! ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை; நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கடந்த மார்ச் மாதம் 1ந்தேதி சென்னை கலைவாணர்…

முருகப்பா குழுமத்தி மின்பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முருகப்பா குழும தயாரிப்பான மின்கலத்தில் இயங்கும் 4 சக்கர மின்வாகனத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முருகப்பா குழுமத்தைச்…

18 கோயில்களில் ரூ.104.77கோடியில் கட்டப்பட்ட கட்டடிங்கள்! முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை: அறநிலையத்துறை சார்பில் 18 கோயில்களில் ரூ.104.77கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து இன்று திறந்து வைத்தார். கோயில்களில் கட்டப்பட்ட திருமண மண்டபங்கள், பக்தர்கள்…

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள்’ நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள்’ நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழகஅரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு…

ஐஸ்கிரீம் எதிர்பார்த்தவருக்கு ஆணுறை டெலிவரி செய்த ஸ்விக்கி

கோவையைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் இரு தினங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ்-க்கு பதிலாக…

நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி…

டெல்லி: முதுநிலை நீட் கவுன்சிலிங்கில் தலையிட்டு,மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்த முடியாது என்பதால், அதில் தலையிட மாட்டோம் என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இதனால் நீட்…

முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் இணைதளத்தில் வெளியீடு

சென்னை: முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம்…