வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின்போது முதன்முதலாக தேசிய கொடியேற்றிய அருணா ஆசப்அலி! காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி…
டெல்லி: 1942ம் ஆண்டு ஆகஸ்டு 9ந்தேதி அன்று நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின்போது, சுதந்திர வேட்கையின் அடையாளமாக தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களிடையே பெரும்பேரை பெற்றவர்…