Month: August 2022

உப்பள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் – ]ஹஜ் பயனாளிகளுக்கு ரூ.4.56 கோடி மானியம்! திட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: உப்பள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5ஆயிரம் நிவாரணம் வழக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனறு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் நெய்தல் உப்பு விற்பனையையும்…

தமிழக ராணுவ வீரர் மரணம்! ரூ.20லட்சம் நிதிஉதவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதலில் இறந்து போன தமிழக வீரருக்கு இரங்கல் தெரிவித்தும், 20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜம்மு…

போதைப்பொருட்களை ஒழிப்பதுபோல டாஸ்மாக்கையும் ஒழிக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்…

சென்னை: போதைப்பொருட்களை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை போல, இளையை சமுதாயத்தை அழிக்கும் டாஸ்மாக்கையும் ஒழிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேமுதிகதலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். டாஸ்மாக்…

விமர்சனங்களை தொடர்ந்து, மகளிர் பேருந்தை முழுவதுமாக ‘பிங்க்’ ஆக மாற்றத் தொடங்கியது தமிழகஅரசு….

சென்னை: விமர்சனங்களை தொடர்ந்து, மகளிர் பேருந்தை முழுவதுமாக ‘பிங்க்’ ஆக மாற்றத் தொடங்கியது தமிழகஅரசு. அதற்கான நடவடிக்கையில் போக்குவரத்து துறை தீவிரமாக இறங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்படும்! அமைச்சர் ரகுபதி பேட்டி.

புதுக்கோட்டை: தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டம் நிச்சயமாக தடை விதிக்கப்படும் என அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டத்தால் பணமிழந்து தற்கொலை முடிவை நாடுவோர்…

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து 315% சேர்ந்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ…

கவர்னர் மாளிகையில் அரசியல் நடவடிக்கை கூடாது – கே.எஸ். அழகிரி

பாப்பாரப்பட்டி: கவர்னர் மாளிகையில் அரசியல் நடவடிக்கை கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், 75வது சுதந்திர தினவிழா…

வார ராசிபலன்: 12.8.2022  முதல் 18.8.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் குடும்பத்துல உங்க மகன் / மகள் நடந்துகொள்ளும் முறை மற்றும் அவங்க சாதனை பற்றி நிம்மதியடைவீங்க/ மகிழ்ச்சியடைவீங்க/ பெருமைப்படுவீங்க. ஆரோக்யம் நல்லா இருக்குங்க. நிதி நிலை…

தாய்லாந்தல் தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே

சிங்கப்பூர்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இலங்கையில், மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே, நாட்டில் இருந்து தப்பினார். அங்கிருந்து மாலத்…

தமிழ்நாட்டில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்ந்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இந்த…