Month: August 2022

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை…

தமிழ்நாட்டில் எண்ணெய் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாட்டில் எண்ணெய்ப் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் எண்ணெய்ப் பனை சாகுபடியினை அதிகரிக்க…

மின்சாரம் வாங்க தமிழ்நாட்டுக்கு தடையா? தமிழக அரசு விளக்கம்

சென்னை: மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால், தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள், மின்வர்த்தகத்தில் ஈடுபட தடை மத்திய அரசு தடை விதித்துள்ள விவகாரம்…

சிறைத்துறை மெத்தனம்: திருச்சி சிறை வளாகத்தில் வெளிநாட்டு கைதிகள் முகாமில் 60 செல்போன்கள் பறிமுதல்…

திருச்சி: திருச்சியில் அகதிகள் சிறப்பு முகாமில் போலீஸ் நடத்திய சோதனையில் 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம்…

பெண் எஸ்பி மீதான பாலியல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயம்! நீதிபதி அதிர்ச்சி…

சென்னை: பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில், முக்கிய ஆவணங்கள் மாயமானதாக கூறியதால், நீதிபதி அதிருப்தி தெரிவித்து…

அரசியல் கட்சிகளின் இலவசத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மோடி அரசின் நடவடிக்கை குறித்து கார்ட்டூன் விமர்சனம்… ஆடியோ

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், கட்சிகளின் இலவச அறிவிப்புக்கு மத்தியஅரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து ஓவியர்…

கோல்டு காஃபி ரூ.35: ஆவின் தயாரிப்பான 10 புதிய பால் பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் நாசர்…

சென்னை: ஆவின் தயாரிப்புகளாக கோல்டு காஃபி உற்பட 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகப்படுத்தி வைத்தார். கோல்டு காஃபியின்…

மது விற்பனையை அதிகரிக்க ‘போட்டி’… ஜப்பான் அரசின் நூதன முயற்சி…

ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதும் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் அந்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு நடுத்தர மற்றும் இளம்…

சென்னை தினத்தை ஒட்டி சென்னை கடற்கரையில் 2நாள் கலை நிகழ்ச்சிகள்! மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சென்னை தினத்தை ஒட்டி சென்னை கடற்கரைகளில் 2நாள் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. ஆகஸ்டு 22-ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.…

4நாள் பயணமாக கொங்கு மண்டலத்துக்கு அரசு முறை பயணம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4நாள் பயணமாக கொங்கு மண்டலத்துக்கு அரசு முறை பயணம் செல்கிறார். அப்போது ஏராளமான நலத்திட்ட உதவிகள், புதிய நிகழ்வு களுக்கு அடிக்கல்…