Month: August 2022

 சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்றுமுதல் 4 நாட்கள் அனுமதி!

விருதுநகர்: அமாவாசையையொட்டி, சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம்…

சாதி மோதலுக்கு வாய்ப்பு? காவல்துறையினர் அலர்ட்-டாக இருக்க டிஜிபி உத்தரவு…

சென்னை: மாநிலம் முழுவதும் காவல்துறையினர், அலர்ட்டாக இருக்க வேண்டும் என்றும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு…

போக்குவரத்து கழக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று 2வது நாளாக தொடர்கிறது…

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம்…

கே.எச். தோல்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தில் 2வது நாளாக தொடரும் ரெய்டு…

வேலூர்: வேலூர் மற்றும் பல்வேறு இடங்களில் கிளைகளைக் கொண்ட பிரபல கே.எச். தோல்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இன்று 2வது நாளாக சோதனையை தொடர்ந்து வருகின்றனர்.…

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கல்: அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

டெல்லி: திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸ் அதிபர் அனில்அம்பானி சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்…

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும்; மேலும் தன்னுடன் தொடர்பில்…

மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் எம்.பி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,…

இன்று வெளியாகிறது பிளஸ் 1 துணை தேர்வு முடிவுகள்

சென்னை: பிளஸ் 1 துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இதுகுறித்து அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ் 1 துணை தேர்வு முடிவுகள் இன்று…

ஆகஸ்ட் 24: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 95-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 60.21 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…