Month: August 2022

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து… நோயாளிகள் பதற்றம்…

சென்னை: சென்ட்ரல் அருகே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகே இருந்த…

பரந்தூர் விமான நிலையம் விவகாரம்: கனிமொழி, ஜிஸ்கொயர் நிறுவனம்தான் காரணம் என சீமான் குற்றச்சாட்டு…

சென்னை; பரந்தூரில் விமான நிலையம் அமைய காரணம் திமுக எம்.பி. கனிமொழியும், முதல்வரின் குடும்பத்துக்கு சொந்தமான ஜிஸ்கொயர் நிறுவனம்தான காரணம் என நாம் தமிழர் கட்சி தலைவர்…

சென்னையிலிருந்து இன்று காலை துபாய் புறப்படவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…

சென்னை: சென்னையில் இருந்து இன்று காலை துபாய் செல்லவிருந்த இன்டிகோ ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் புறப்படுவது…

சென்னையில் கொசுத்தொல்லை அதிகரிப்பு: கூவம், அடையாறில் படகுகள் மூலம் கொசுமருந்து தெளிக்கப்போவதாக மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சென்னையில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ள நிலையில், கூவம், அடையாறில் படகுகள் மூலம் கொசுமருந்து தெளிக்கப்போவதாகவும், மழைநீர் வடிகால்களிலும் கொசுமருந்துஅடிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி…

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை! காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு

சென்னை: புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவி ஏற்கிறார். உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். உச்சநீதிமன்றத்தின் 49-வது…

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் இன்று அறிக்கை தாக்கல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுசாமி ஆணையம், விசாரணை அறிக்கையை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்கிறார்.…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

டயமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா புதிய சாதனை

லாசானே: டயமண்ட் லீக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்தார். டயமண்ட் லீக் போட்டிகள் சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற…

இந்திய தேசியக்கொடியில் Made in China என்ற Tag

புதுடெல்லி: கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இடம்பெற்ற இந்திய தேசியக் கொடியில் ‘Made in China’ என்ற டேக் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள…