கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை: இந்தியாவில் முதன்முதலாக கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு மங்கிபாக்ஸ் உறுதி…
டெல்லி: இந்தியாவில் முதன்முதலாக கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு மங்கிபாக்ஸ் (குரங்கு அம்மை) தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு இறுதியில், உலகில்…