Month: July 2022

முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் கோவில்

முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் கோவில், கன்னியாகுமரி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில்…

மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு: காங்கிரஸ் கடும் தாக்கு

புதுடெல்லி: மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு என்று காங்கிரஸ் கடும் தாக்குதல் தொடுத்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய கிசான் காங்கிரஸ் தலைவர் சுக்பால்…

தமிழ்நாட்டில் இன்று 2340 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 607 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2340 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 607, செங்கல்பட்டில் 306, திருவள்ளூரில் 149 மற்றும் காஞ்சிபுரத்தில் 73 பேருக்கு கொரோனா…

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜெக்தீப் தங்கர் என அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜெக்தீப் தங்கர் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன்…

தமிழ்நாடு நாள் விழாவில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஜூலை 18-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள தமிழ்நாடு நாள் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை…

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 353 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல்

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 353 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீது ரஷ்யா…

வரலாற்றில் முதல்முறையாக தொன்மை வாய்ந்த கோயில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு

சென்னை: வரலாற்றில் முதல்முறையாக தொன்மை வாய்ந்த கோயில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில்…

காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள் மீட்பு

மேட்டூர்: காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து…

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு…

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதும் பொறியில் மாணவர்கள் சேர்க்கை…