Month: June 2022

காலியாக உள்ள 1456 மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பு…

டெல்லி: காலியாக உள்ள 1456 மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில்…

குடியரசு தலைவர் தேர்தல் தேதியை அறிவித்தார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை அறிவித்தார், இந்தியா தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார். அதன்படி, ஜூலை 18ந்தேதி அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை…

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் இலங்கை அதிபர் கோத்தபய சகோதரர் பசில் ராஜபக்சே

கொழும்பு: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடி வரும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய சகோதரர் பசில் ராஜபக்சே தனது…

நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா! தமிழகஅரசு

சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக் விழா நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. முன்னதாக இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக…

இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு உதவ‌வில்லை! ரணில் விக்கிரமசிங்கே…

கொழும்பு: இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு உதவ‌வில்லை என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேதனை தெரிவித்து உள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்…

மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு! ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில்…

அமைச்சர் அன்பில் மகேஷ் பல்டி: எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு

சென்னை: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து உள்ளார். தமிழக கல்வித்துறையின் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களை…

சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: நுபுர் ஷர்மா, ஜின்டால், அசாதுதீன் ஓவைசி மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு…

டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பாஜகவைச் சேர்ந்த நுபுர் ஷர்மா, ஜின்டால் மற்றும் அசாதுதீன் ஓவைசி எம்.பி. மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நபிகள்…

சுற்றுச்சூழல் செயல்திறனில் கடைசி இடம்: அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு தகவலை நிராகரித்தது இந்தியா…

டெல்லி: சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் 180 நாடுகளில் இந்தியாவுக்கு கடைசி இடத்தை வழங்கி அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுக்கு இந்திய கடும் எதிர்ப்பு தெரிவித்து…

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு கண்காணிக்க உயர்மட்ட குழு! தமிழக அரசு அரசாணை!

சென்னை: அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அளிப்பதை உறுதி செய்யும் வகையில், அதை கண்காணிக்க 9 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து தமிழக…