சர்ச்சைக்குரிய ஊட்டச்சத்து தொகுப்புக்கான டெண்டர் வேறு நிறுவனத்துக்கு இறுதி செய்யப்பட்டது!
சென்னை: கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சர்ச்சைக்குரிய ஊட்டச்சத்து தொகுப்புக்கான டெண்டர் வேறு நிறுவனத்துக்கு இறுதி செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகஅரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவு,…