Month: June 2022

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல்!

லண்டன்: அமெரிக்காவின் போா் ரகசிய ஆவணங்களை கசிய விட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு பிரிட்டன் சிறையில் உள்ள விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு…

இளைஞர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அமைதியான, அகிம்சை வழிகளில் போராட வேண்டும்! சோனியா காந்தி

டெல்லி: இளைஞர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அமைதியான, அகிம்சை வழிகளில் போராட வேண்டும், இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று அகில இந்திய காங்கிரஸ்…

அக்னிபாத்துக்கு எதிரான போராட்டத்தினால் 60 ரயில் பெட்டிகள் எரிந்து நாசம் – ரூ.170 கோடி இழப்பு!

டெல்லி: அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான நாடு முழுவதும் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற வன்முறை போராட்டத்தில், 12 ரெயில்களில் 60 பெட்டிகள் எரிக்கப்பட்டு உள்ளதாகவும், சுமார் ரூ.170…

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்! ஓபிஎஸ் கடிதம்…

சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம்” என அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஓபிஎஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இந்த…

அதிமுக தீர்மானக்குழுவில் சுமூக முடிவு எட்டப்படவில்லை! பொன்னையன் தகவல்

சென்னை: அதிமுக தீர்மானக்குழுவின் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இன்று மாலை மற்றும் நாளையும் ஆலோசனை தொடரும் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத்…

குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு எவ்வளவு பலம்

குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான ஜூன் 29-க்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே…

மதுரையின் முதல்நூலகம் பற்றிய கல்வெட்டு கண்டுபிடிப்பு! சு.வெங்கடேசன் எம்.பி. தகவல்

மதுரை; மதுரையின் முதல் நூலகம் பற்றிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான புதுமண்டபத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது,…

ராணுவத்தில் ஆர்எஸ்எஸ்-ஐ வலுத்தப்படுத்தவே அக்னிபாத் திட்டம்! நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: ராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஐ வலுத்தப்படுத்தவே அக்னிபாத் திட்டத்தை மத்தியஅரசு அறிவித்து உள்ளது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் வரை பணியாற்றும்…

அக்னிபாத் திட்டத்தை மத்தியஅரசு கைவிட வேண்டும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: அக்னிபாத் திட்டத்தை மத்தியஅரசு கைவிட வேண்டும், இதுதொடர்பாக பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரி களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என…

குடியரசு தலைவர் தேர்தலில் மோடி அரசுக்கு எதிராக வரிந்துகட்டும் எதிர்க்கட்சிகள்…. ஆடியோ

குடியரசு தலைவர் தேர்தலில் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கூட்டமும் விரைவில்…