பயங்கரவாத தாக்குதல்களால் அச்சத்தில் ஆழ்ந்த காஷ்மீர் மக்கள்
ஸ்ரீநகர் பயங்கர வாத தாக்குதல்கள் தொடர்வதால் காஷ்மீர் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய…
ஸ்ரீநகர் பயங்கர வாத தாக்குதல்கள் தொடர்வதால் காஷ்மீர் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய…
கவுகாத்தி எந்த ஒரு இஸ்லாமிய ஆணும் மூன்று திருமணங்கள் செய்யக் கூடாது என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி உள்ளார். பாஜக தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு…
மேஷம் மனசுலகற்பனையானபயம்உண்டாகும். அது அவசியமில்லீங்க. வேலையில்இருந்தபிரச்சனைங்கமுடிவுக்குவரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சுல நிதானம் கண்டிப்பா வேணுங்க. அவசரப்பட்டு வாக்கு குடுத்து மாட்டிக்க வேணாம். குடும்பத்துல உள்ளவங்களோட…
சென்னை சென்னை புறநகர் ஆவடியில் வரும் ஜூன் 10 முதல் 3 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில்…
திருமேனியழகர் கோவில், திருமயேந்திரப்பள்ளி சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் – முதலை மேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி…
சென்னை கலைஞர் எழுதுகோல் விருதை முதல்வரிடம் இருந்து மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் நாளை பெறுகிறார் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல்…
சென்னை நாளை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி,…
கொல்கத்தா பாடகர் கே கே வுக்கு சிபிஆர் சிகிச்சை தாமதமாக அளித்ததால் அவர் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அகில இந்திய பிரபல பின்னணி பாடகரான கேகே…
மதுரை சர்ச்சைக்குரிய கோஷங்களை எழுப்பியதாகமதுரை தி க வினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு அன்று மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட…
சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மின்விளக்கு அலங்காரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சுமார் 109 ஆண்டு பழமையான ரிப்பன் மாளிகை சென்னை மாநகராட்சியின் தலைமை…