வெளிநாட்டில் சிகிச்சை: டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிலம்பரசன் அறிக்கை…
சென்னை: உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஸ்டவதானி டி.ராஜேந்தரின் உடல் நிலை குறித்து, அவரது மகனும், நடிகருமான சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டு…