Month: May 2022

அதிமுக-வை கழித்து கட்டிவிட்டு திமுக-வில் ஐக்கியமான மீசை சௌந்தரராஜன்

20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக-வில் உறுப்பினராக இருந்து வந்த மீசை சௌந்தரராஜன் அக்கட்சியில் இருந்து விலகி திமுக-வில் இணைந்துள்ளார். அஇஅதிமுக அலுவலகத்தில் எந்த ஒரு கொண்டாட்டமாக இருந்தாலும்…

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் துணைகுடியரசு தலைவர் வெங்கையா நாயுடு

சென்னை: மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சிலையை துணைகுடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று மாலை திறந்து வைத்தார். சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார்…

பாமக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பாமக புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின்…

ரூ.2000 நோட்டுக்கள் புழக்கம் குறைந்தது ஏன்? ரிசர்வ் வங்கி விளக்கம்

டெல்லி: நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக 2,000 ரூபாய் நோட்டுகள் கண்ணில் தென்படுவதில்லை. எங்கு பார்த்தாலும் ரூ.500 நோட்டு மட்டுமே காணப்படுகிறது. இது மக்களிடையே மீண்டும்…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க சிறப்புக் குழு அமைப்பு! தமிழக அரசு

சென்னை; தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு, வரி விதிப்பு, உரிய…

2026-ல் அன்புமணி தலைமையில் தமிழகத்தில் ஆட்சியாம்…! டாக்டர் ராமதாஸ்

சென்னை: 2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமையும் என்றும், அவர் தொலைநோக்கு திட்டங்களுடன், தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி மக்களை சந்தித்து வருகிறார் என ராமதாஸ்…

திருமண நாளில் சோகம்: மனைவி, குழந்தையை ரம்பத்தால் அறுத்துக் கொலை செய்த ஐடி ஊழியரும் தற்கொலை?

தாம்பரம்: மனைவி, குழந்தையை மின்சார ரம்பத்தால் அறுத்துக் கொலை செய்த ஐடி ஊழியரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அவரது வீட்டில் ஒட்டப்பட்டிருந்த கடிதம்…

ஆட்சிகள் தான் மாறி வருகிறது தவிர எந்த காட்சிகளும் மாறவில்லை! பிரேமலதா விஜயகாந்த்

ஈரோடு: ஆட்சிகள்தான் மாறி வருகிறது தவிர எந்த காட்சிகளும் மாறவில்லை, ஒன்றியம், திராவிட மாடல் என்ற வார்தைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எல்லாமே இங்கு அரசியல்தான்.…

1000 பதிவிட்டு ஆனந்த ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி…

’90 களில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாகவும் இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை கஸ்தூரி. தற்போது சில படங்களில் மனதை கவரும் வகையில் ஒரு சில காட்சிகளிலும்…

அரசுப் பள்ளிகளில் ஜூன் 13ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை! பள்ளிக்கல்வித்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், அரசு பள்ளிகளில் கோடை விடுமுறைக்குபின் பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 13ம் தேதி அன்று 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை…