Month: April 2022

100ஆண்டுகள் பழமையான கோவிலை ஆக்கிரமிப்பு என இடிக்க தமிழகஅரசு முடிவு! உயர்நீதி மன்றம் தடை….

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் 100ஆண்டுகள் பழமைவாய்ந்த 2 கோயில்கள் இடிக்க தமிழக அரசு இடிக்க முனைந்த நிலையில், தமிழகஅரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை போட்டுள்ளது.…

தமிழகத்தில் 60நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமல்….

சென்னை: தமிழகத்தில் 60நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. மீன்களில் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு இந்த தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மீன்வளத்துறை வெளியிட்டுள்ள…

வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த அதிமுக…

கிண்டி ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு…

சென்னை: கிண்டி ராஜ்பவனில் பாரதியார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகர்ச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தனர். தமிழ்ப்புத்தாண்டையொட்டி, கிண்டி…

முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வோம் என மிரட்டிய உ.பி. சாமியார் கைது!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாலியல் மிரட்டல் விடுத்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடந்த சில…

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

சென்னை: தமிழ்ப்புத்தாண்டையொட்டி, இன்று மாலை தமிழக ஆளுநர் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தரும் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அறிவித்து உள்ளது.…

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு! விசிக – பாஜக இடையே கடும் மோதல்…

சென்னை: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விசிக – பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டது.…

விருதுநகர் பாலியல் வழக்கு: திமுக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேருக்கு குண்டாஸ்…

சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விருதுநகர் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேரில் திமுக நிர்வாகிகள் 2…

விமரிசையாக நடைபெற்றது மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என்று பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது. 12நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை…

கர்நாடக பாஜக அமைச்சர் மீது எழுந்துள்ள கமிஷன் புகார் குறித்து கார்ட்டுன் விமர்சனம்! ஆடியோ

கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது எழுந்துள்ள கமிஷன் புகார் குறித்து கார்ட்டுன் விமர்சனம் செய்துள்ளது. அமைச்சர் ஈஸ்வரப்பாவின் ஆதரவாளர்களின் கமிஷன் மிரட்டல் காரணமாக காண்டிராக்டர் ஒருவர்…