Month: April 2022

ரூ.6.96 கோடி கைத்தறித் துறை சார்பில் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: கைத்தறித் துறை சார்பில் ரூ.6.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல்.29) தலைமைச் செயலகத்தில், கைத்தறி,…

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்! அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்றைய கேளவி நேரத்தன்போது, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்…

பிரேசில் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து

சென்னை: பிரேசில் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர்கள் 6 பேருக்க தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 24வது கோடைகால செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான…

நிலக்கரி விநியோகம் செய்வதற்காக 670 பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்தது இந்தியன் ரயில்வே!

டெல்லி: நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நிலக்கரி விநியோகம் செய்யும் வகையில், 670 பயணிகள் ரயில் சேவையை இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளதாக அறிவித்து…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 21.11 லட்சம் பேர் விண்ணப்பம்! கடைசி நாளில் எவ்வளவு தெரியுமா?

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தற்போது வரை 20.53 லட்சம் பேர் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் 3லட்சத்துக்கும்மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி…

பெருங்குடி குப்பை கிடங்கு தீ கட்டுக்குள் வந்தது! நேரில் பார்வையிட்ட மேயர், ஆணையர் தகவல்…

சென்னை: 3 நாட்களாக தொடர்ந்து தீப்பிடித்து எரிந்து வந்த பெருங்குடி குப்பை கிடங்கு தீ கட்டுக்குள் வந்தது என நேரில் பார்வையிட்ட மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப்சிங்…

மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு!

சென்னை: மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு செய்து உள்ளது. தமிழகஅரசை கடுமையாக விமர்சித்து…

பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள்  இயக்க நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது…

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதி கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: இலங்கை பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் தமிழ் மக்களுக்கு உதவ மத்தியஅரசின் அனுமதி கோரி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின்…

இந்தி இந்தியாவின் மொழி இல்லை என்றால், அது பாகிஸ்தானின் மொழியா அல்லது அமெரிக்காவின் மொழியா? கே.கே.மிஸ்ரா…

டெல்லி: இந்தி இந்தியாவின் மொழி இல்லை என்றால், அது பாகிஸ்தானின் மொழியா அல்லது அமெரிக்காவின் மொழியா? என கேள்வி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கேள்வி எழுப்பி…