Month: April 2022

ஜெ.மர்ம மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்ததாக தகவல்…

சென்னை: ஜெயலலிதா மரணம் வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து இன்று முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணை…

மின் வெட்டு பிரச்சினை: ஜார்கண்ட் முதல்வருக்கு காட்டமாக டிவிட் போட்ட தோனியின் மனைவி சாக்ஷி

ராஞ்சி: தொடர் மின்வெட்டு பிரச்சினை குறித்து ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி கேள்வி எழுப்பி டிவிட் போட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு…

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ந்தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்! சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு… வீடியோ

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ந்தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், ஒமந்தூரார் அரசின் தோட்டத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்றும் தமிழக…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி திடீர் மாற்றம்!

சென்னை: கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய நீதிபதியாக…

ஊட்டி மலை ரயில் : சென்னை ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்பட்ட புதிய பெட்டிகளுடன் சோதனை ஓட்டம்…

நூற்றாண்டு பழமை வாய்ந்தது நீலகிரி மாவட்டம் குன்னூர் வழியே மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில். இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாட்டு,…

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 111ஆக உயர்வு! ராதாகிருஷ்ணன் தகவல்..

சென்னை: சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார். தமிழ்நாட்டில் நேற்று…

வாழை மரப்பட்டை மூலம் தொழில் – கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை; வாழை மரப்பட்டைகள், நார்களை வைத்து தொழில் தொடங்கும் திட்டம் அரசிடம் உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும்…

26/04/2022: இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு மேலும் 2,483 பேர் பாதிப்பு, 1,399 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,483 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 1,399 பேர்…

விரைவில் அரசியல் பயணத்தை தொடங்குவேன்! எப்போதும்போல வாய்சவடால் விட்ட சசிகலா…

சென்னை: விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்குவேன் என்றும், பொதுச்செயலாளர் பதவி குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா…

மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்துவர தடை!

வேலூர்: மாணாக்கர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் சில மாணவர்கள் பள்ளியின் டெஸ்க் பெஞ்சுகளை அடித்து நொறுக்கிய…