Month: April 2022

தமிழ்நாட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை அடுத்த வாரம் தொடக்கம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த சேவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர்…

நூல் விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்பு…

திருப்பூர்: நூல் விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்படைந்துள்ளது. இதை சரிசெய்ய வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியாவில் பஞ்சு விலை நாளுக்கு நாள் கடுமையாக…

ஏப்ரல் 25 முதல் மே 2 வரை: 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு தேதிகளை தமிழ்நாடு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ந்தேதி தொடங்கி முதல் மே 2 வரை…

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனைதான் சரியான தீர்வாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள்…

இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்! பதற்றம் – 45 பேர் கைது…

கொழும்பு: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கையில், அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று இரவு, மிரிஹானவில் உள்ள அதிபர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.…

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை – நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்பேன்! இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சி, ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. இதனால், பெரும்பான்மை இழந்துள்ள இம்ரான்கான் ராஜினாமா செய்ய மாட்டேன்,…

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீது அதிக கட்டணம் சி.சி.ஐ. கண்காணிப்பு வளையத்துக்குள் கார்போரேட் மருத்துவமனைகள்

மேக்ஸ் ஹெல்த்கேர், போர்டிஸ் ஹெல்த்கேர், அப்பல்லோ மருத்துவமனை ஆகிய கார்போரேட் மருத்துவமனைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகாரணங்களுக்கான கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து சி.சி.ஐ.…

அரசிதழில் அறிவிக்கப்படாத பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடத்த அனுமதி கிடையாது! தமிழக அரசு

சென்னை: தமிழக அரசிதழில் அறிவிக்கப்படாத பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடத்த அனுமதி கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில்,…

#தன்_வினை_தன்னைச்சுடும்!

நெட்டிசன் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… #இலங்கை_பயணக்குறிப்புகள்_13 #தன்_வினை_தன்னைச்சுடும் —————————————————— “தன்வினை தன்னைச் சுடும்” என்று என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் கவனித்த வகையிலேயே, சமீபமாக…

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு – அரசு பள்ளி, கிளினிக் பார்வையிட்டார்…

டெல்லி: தமிழ்நாடு முதலமைச்சர் இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மொகல்லா (பிரைமரி ஹெல்த் சென்டர்)…