Month: April 2022

உலகிலேயே உயரமான முத்துமலை முருகனுக்கு ஹெலிகாப்டர் மலர்தூவ கோலாகலமாக நடைபெற்றது கும்பாபிஷேகம் – வீடியோ

சேலம்: உலகிலேயே உயரமான முத்துமலை முருகனுக்கு இன்று ஹெலிகாப்டர் மலர்தூவ கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்ப 146 அடி கொண்ட…

வாகன சோதனையின்போது உதவி ஆய்வாளரை இடித்து தள்ளிவிட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது!

சென்னை: கிண்டி அருகே நந்தம்பாக்கம் பகுதியில், வாகன சோதனையின்போது காவல் உதவி ஆய்வாளரை இடித்துதள்ளிவிட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்டி போரூர் இடையே உள்ள…

இந்திய பணக்காரர்களில் முதலிடத்திலும் உலக பட்டியலில் 10வது இடத்தையும் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி! போர்ப்ஸ் தகவல்…

2022ம் ஆண்டுக்கான உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலை பிரபல ஆய்வு பத்திரிகையான போர்பஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், உலகளவில் 10-வது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் ரிலையன்ஸ் நிறுவனர்…

பெட்ரோலிய பொருட்கள் உயர்வு குறித்து சுப்பிரமணியசாமியின் விமர்சனத்தை பிரதிபலிக்கும் கார்டூன்…

பெட்ரோலிய பொருட்கள் உயர்வு குறித்து சுப்பிரமணியசாமியின் விமர்சனத்தை பிரதிபலிக்கிறது ஓவியர் பாரியின் கார்டூன்.

குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படியே 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு…

இரட்டை இலை சின்னம் வழக்கு: முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை

சென்னை: இரட்டை இலை சின்னம் பெற டிடிவி தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியான வழக்கறிஞர்…

இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு ஓராண்டு சிறப்பு சலுகை! பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

டெல்லி: ரஷ்யா உக்ரைன் போரால், உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு ஓராண்டு சிறப்பு சலுகை வழங்கி உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி…

ஜொமோட்டோ மற்றும் ஸ்விக்கி செயலிகள் செயலிழந்தது… உணவுக்காக அல்லாடிய வாடிக்கையாளர்கள்….

ஜொமோட்டோ மற்றும் ஸ்விக்கி செயலிகள் இன்று மதியம் சில மணி நேரம் செயலிழந்தது. வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் இந்தியாவின் இரண்டு பெரும் நிறுவனங்களின் செயலியும் ஒரே நேரத்தில்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜை, பிரசாதங்களின் விலை கடும் உயர்வு…. விவரம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதம் மற்றும் பூஜைகளுக்கான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் 10ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில்…

தமிழ்நாட்டில் 70ஆயிரம் ஏக்கர் சீமை கருவேல மரங்கள் அகற்றம்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 70ஆயிரத்து 116 ஏக்கர் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் தமிழகஅரசு கூறியுள்ளது. தமிழ்நாட்டின் விவசாய நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் சீமை…