Month: April 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில்…

இன்று டெல்லி செக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி செல்ல உள்ளார். 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, டெல்லியில்…

ஆந்திராவில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா

அமராவதி: ஆந்திராவில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா செய்ய உள்ளனர். ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் ஆட்சி அமைத்து,…

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் யோகா நிகழ்ச்சி

புதுடெல்லி: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் ஆயுஷ்…

நீட் நுழைவுத் தேர்வுக்கான நேரம் அதிகரிப்பு

புதுடெல்லி: நீட் நுழைவுத் தேர்வில் கூடுதலாக 20 நிமிடங்கள் நேரம் வழங்கி தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், வெளிநாடுகளிலும் மருத்துவ…

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை என்பதால் நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் XE வகை இதுவரை கண்டறியப்படவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் XE வகை இதுவரை கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கியது…

ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி

புனே: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா அணி.…

அமெரிக்காவில் 227 கோடி ரூபாய் செலவில் சாய் பாலாஜி கோவில்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 227 கோடி ரூபாய் செலவில் சாய் பாலாஜி கோவில் கட்டப்படுகிறது. அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள மோன்ரோ என்ற இடத்தில், 12 ஏக்கர் பரப்பளவில்,…

சிவபுரி உச்சிநாதர் கோயில்

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிவபுரி என்கிற ஊரில் அமைந்துள்ளது. பாரத நாடு இறைவன் மற்றும் இறை அன்பர்கள் நடமாடும் பூமி. எண்ணற்ற ஆன்மீக…