100 நாள் வேலை திட்டத்தின் ஒருநாள் கூலி ரூ.281 ஆக உயர்வு! சட்டப்பேரவையில் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஒருநாள் ஊதியம் 281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு 01-04-2022 முதல்…
இலங்கைத் தமிழர்களுக்கு உதவுங்கள்! மத்தியஅரசிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு உதவுங்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங் கரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக…
எங்கே செல்கிறது தமிழகம்? வகுப்பறையில் மதுகுடித்து கும்மாளமிட்ட கல்லூரி மாணவிகள்…
காஞ்சிபுரம்: சமீபத்தில்தான் ஓடும் பேருந்து பள்ளி மாணவிகள் பீர் குடித்து அதகளப்படுத்திய நிலையில், தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவிகள் மதுகுடித்து அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள்…
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணத்தை அறியும் வகையில் மேம்படுத்தப்பட்ட கூகுள் மேப்! விரைவில் அறிமுகம்
டெல்லி: வழி தெரியாதவர்களுக்கு வழியை காட்டுவதில் முன்னணியில் உள்ளது கூகுள்மேப். நகர்ப்புறங்களில் இன்று பெரும்பாலோர் தாங்கள் செல்லும் இடங்களுக்கு எளிதாக செல்ல கூகுள் மேப் பெரிதும் உதவிக்கமாக…
07/04/2022: தமிழ்நாட்டில் இன்று 26 பேருக்கு கொரானா பாதிப்பு 37 பேர் டிஸ்சார்ஜ்…
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பின்றி, 26 பேருக்கு கொரானா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா…
அசத்தல் போஸ்: மிரட்டும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்!
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர், சரவணன் நடிக்கும் ‘தி லெஜெண்ட்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கப்பட்டு உள்ளது. தனது கடை தொடர்பான விளம்பரங்களில் நடித்து வந்தார்…
ஜீ5-ல் வெற்றிமாறன், கிருத்திகா தொடர்கள்!
ஜீ5 தளத்தில் தமிழின் முன்னணி படைப்பாளி இயக்குநர் வெற்றிமாறனின் ஒரிஜினல் தொடர், பிரகாஷ் ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் அடுத்த தொடர் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக…
தமிழ்நாட்டில் மின்துறை சீர்திருத்தத்திற்காக ரூ.7,054 கோடி ஒதுக்கீடு! மத்திய அரசு தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் மின்துறை சீர்திருத்தத்திற்காக ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின்,…