Month: February 2022

புதிதாக தொடங்கப்பட்ட ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் 396 வேட்பாளர்கள் போட்டி!

ஆவடி: தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் 396 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பாளர்கள்…

நாளை பூஸ்டர் தடுப்பூசி முகாம், சனிக்கிழமை 22-வது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 22-வது தடுப்பூசி முகாம் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக கூறிa அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், இதுவரை மாநிலம்…

மாசி மாத பூஜைக்காக வருகிற 12ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு! தேவஸ்தானம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக வருகிற 12ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும் என கேரள தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. மண்டல பூஜை…

கடந்த 5 ஆண்டுகளில் 4,844 வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் 4,844 வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளதாகவும், 2021ம் ஆண்டு மட்டும் 173 பேருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை…

விமான நிலையம் முதல் கிளம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில்…. திட்ட அறிக்கை அரசின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது…

சென்னை விமான நிலையம் முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவை அடுத்த கிளம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.…

கடந்த 5ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 14 உள்பட நாடு முழுவதும் 655 என்கவுன்டர்கள்! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்…

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறையினரால் 655 என்கவுன்டர்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 14 என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.…

கிறிஸ்தவ தேவாலயம் விவகாரம்: பாஜக உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுதள்ளுபடி…

சென்னை: கொடுங்கையூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுஉள்ளதாக வெளியானி வீடியோவை பகிர்ந்தது தொடர்பான வீடியோ வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட பாஜக செயற்குழு உறுப்பினர்…

25 உறுப்பினர்களுடன் மத்திய ஊடக அங்கீகார குழு அமைக்கப்படும்! மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம்

டெல்லி: 25 உறுப்பினர்களுடன் மத்திய ஊடக அங்கீகார குழு அமைக்கப்பட இருப்பதாகவும், நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எதிராகச் செயல்படும் பத்திரிகையாளா்களுக்கு அரசு வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும்…

விரும்பிய ஆடையை உடுத்திக்கொள்ளும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிறது… பிரியங்கா காந்தி ட்வீட்

விரும்பிய ஆடையை உடுத்திக்கொள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது, பெண்களை இழிவு படுத்துவதை நிறுத்துங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி…

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம்…