Month: February 2022

மலை இடுக்கில் சிக்கிய கேரள இளைஞர் மீட்கப்பட்டது எப்படி ? வீடியோ…

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் மலம்புழா பகுதியில் உள்ள குறும்பாச்சி மலையில் மலையேற்றம் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் தவறி விழுந்து மலை இடுக்கில் சிக்கிக்கொண்டார். திங்கட்கிழமை…

வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; ஜிடிபி வளர்ச்சி 7.8% என கணிப்பு! ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்…

மும்பை: வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை;(ரெப்போ) 4% ஆகவே தொடரும் என்றும், 2022-23 நிதியாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.8% என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி…

ஜெ. மர்ம மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அமைப்பு…

டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.…

“இது ஜனநாயகத்தின் புனித திருவிழா; கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து  வாக்களியுங்கள்”! பிரதமர் மோடி!

டெல்லி: உத்தரபிரதேச சட்மன்ற முதல்கட்ட தேர்தலையொட்டி, பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டில், “இது ஜனநாயகத்தின் புனித திருவிழா; கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து வாக்களியுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

10/02/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 67,084 பேருக்கு கொரோனா பாதிப்பு; 1,241 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 67,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் 1,241 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவல் குறைந்து வரும்…

சென்னை பாஜக தலைமையகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு! ஒருவர் கைது…

சென்னை: சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒருவரை காவல்துறையினர்…

உ.பி.சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் முதல்கட்ட வாக்குப்பதிவு..

லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி…

தொற்றுநோய் கட்டத்திலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறும் : அந்தோணி ஃபாசி

கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாடுகள் “விரைவில்” முடிவடையும், என்று அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவன இயக்குனர் அந்தோனி ஃபாசி கூறியுள்ளார். “இந்த வைரஸை ஒழிக்க…

சினிமா விமர்சனம் : மகான்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் படம், மகான். காந்தி மகானாக…