கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 56 பேர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்! துரைமுருகன்
சென்னை: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 56 கழக உறுப்பினர்கள், தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…