டெல்லி: கோவா, உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தல் மற்றும்  உ.பி. சட்டமன்ற 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்  11 மணி நிலவரம் வெளியாகி உள்ளது.

கோவா சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

 உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 18.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

உத்திரப்பிரதேச மாநில 2வது கட்ட சட்டமன்ற  தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.03 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

கோவா, உத்தரகாண்ட் மற்றும் உ.பி.யில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…