Month: February 2022

மக்களோடு மக்களாக வரிசையில் வந்து குடும்பத்தோடு வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மக்களோடு மக்களாக வரிசையில் வந்து குடும்பத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வாக்களித்தார் . தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும்…

நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்! தமிழகஅரசு

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற காவிரி – கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தில் கலந்துகொண்ட தமிழக அதிகாரிகள், இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் வலியுறுத்தினர். ஆனால்,…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்கள் மற்றும் டிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையர் உள்பட அதிகாரிகள் வாக்களித்தனர்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, அமைச்சர்கள் நேரு, அன்பில்மகேஷ், ரகுபதி மற்றும் சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்துறை அமைச்சர் பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு…

திருச்சி, திருப்பூர், குமரி மாவட்டம் உள்பட பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு…

சென்னை: திருச்சி, திருப்பூர் மற்றும் குமரி மாவட்டம் உள்பட பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது. இதனால் மாற்று இயந்திரம் பொருத்தி வாக்குப்பதிவு தொடங்கியது. இதன்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தெலுங்கானா ஆளுநர், அமைச்சர் பொன்முடி, தேர்தல் ஆணையர், நடிகர் விஜய் வாக்களிப்பு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கிய நிலையில், தெலுங்கானா ஆளுநர், அமைச்சர் பொன்முடி, தேர்தல் ஆணையர், நடிகர் விஜய் உள்பட ஏராளமானோர்…

அதிமுக போராட்டம் எதிரொலி: கோவையை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்…

சென்னை: கோவையில் தேர்தல் முறைகேடு, வெளி மாவட்டத்தினர் குவிப்பு கண்டித்து, அதிமுக போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக கோவையை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது…! வாக்காளர்கள் ஆர்வம்…

சென்னை: மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் நடைபெறும் 30,735 வாக்குச்சாவடிகளில்…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

கொல்கத்தா: மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்…

ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுப்பு- பணியை ராஜினாமா செய்த விரிவுரையாளர்

தும்கூர்: ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், விரிவுரையாளர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்த சம்பவம் கர்நாடகாவின் தும்கூரில் நடந்துள்ளது. ஜெயின் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரியில்…