Month: February 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கோட்டைகள் தகர்ந்தது: ஓபிஎஸ்-ன் குச்சனூர் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக!

தேனி: ஓபிஎஸ்-ன் கோட்டையான குச்சனூர் பேரூராட்சியை திமுக அமோகமாக கைப்பற்றி உள்ளது. தேனி மாவட்டம் அதிமுக கோட்டை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, அங்கு திமுக…

அன்புச்செழியன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆஜரான ரஜினிகாந்த்…

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா-வுக்கும் ஓய்வுபெற்ற ஐ.எஸ். அதிகாரி சி. ராஜேந்திரன் மகன் சரணுக்கும் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று…

கொலை செய்யப்பட்ட மடிப்பாக்கம் செல்வம் மனைவி வெற்றி, 23 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

சென்னை: முன்விரோதம் காரணமாக அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக வட்ட செயலாளர் மடிப்பாக்கம் செல்வம் மனைவி சமீனா செல்வம் வெற்றி பெற்றுள்ளார். அதுபோல சென்னை மாநகராட்சி 23-வது…

பாஜக முகவரால் ஹிஜாப் சர்ச்சை ஏற்பட்ட மதுரை மேலூரில் திமுக வேட்பாளர் யாசின் வெற்றி

மதுரை: பாஜக முகவரால் ஹிஜாப் சர்ச்சை ஏற்பட்ட மதுரை மேலூர் 8வது வார்டில் திமுக வேட்பாளர் யாசின் வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் பாஜகவுக்கு வெறும் 10…

5வது ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை…

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் காரணமாக ஏற்கனவே 4வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள முன்னாள் மாநில முதல்வரும், மத்திய அமைச்சருமான லாலு டிபரசாத் யாதவ் மீதான ரூ.139 கோடி முறைகேடு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: கோவை, சென்னை உள்பட 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றுகிறது திமுக கூட்டணி…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, சென்னை உள்பட 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி முன்னணியில் உள்ளது. கோவை மாநகராட்சியில் முடிவு வெளியான அனைத்து இடங்களிலும் திமுக…

முன்னாள் முதல்வர் ‘எடப்பாடி’ பழனிச்சாமி தொகுதியில் திமுக முன்னிலை….

சேலம்: முன்னாள் முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியிலேயே அதிமுகவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சியில்…

உக்ரைன்-ரஷ்யா பதற்றம் : இந்திய மாணவர்களின் நிலை….

உக்ரைன் பிரிவினைவாதிகளை அங்கீகரித்து அவர்களுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளை களமிறங்க அதிபர் புடின் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ரஷ்யாவுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.…

காலை 10.30 மணி நிலவரம்: மாநகாட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 202 இடங்களிலும் அதிமுக 21 இடங்களிலும் வெற்றி…

சென்னை: காலை 10.30 மணி நிலவரப்படி மாநகாட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 21 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி 218 பேர் தேர்வு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி 218 பேர் தேர்வு பெற்றிருந்ததாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும்…