Month: February 2022

இந்திய மாணவர்கள் 40 பேரை போலந்து எல்லையில் பாதுகாப்பாக விட்டுச் சென்ற கல்லூரி நிர்வாகம்…

உக்ரைன் நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்களில் 20,000 க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் இருந்து மட்டும் சுமார் 5000…

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை போலந்து வழியாக மீட்க நடவடிக்கை! இந்திய வெளியுறவுத்துறை தகவல்…

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை போலந்து உள்பட உக்ரைன் எல்லைப்பகுதியில் உள்ள நாடுகள் வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.…

ரஷ்யா மீது தடை பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த புடின்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை விதித்து…

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் விமானங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை! ரஷியா அதிரடி

மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் பதிவு விமானங்கள் ரஷிய வான்வெளியை பயன்படுத்த ரஷியா அதிரடியாக தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ள நிலையில்,…

முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்த அஜித்தின் வலிமை

அஜித் நடித்த வலிமை திரைப்படம் நேற்று வெளியானது. தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான திரையங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியான…

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்! ரஷ்யா திடீர் அழைப்பு – உலக நாடுகள் வியப்பு…

உக்ரைனில் இன்று 2வது நாளாக போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷியா, திடீரென பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்து உள்ளது. இது உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.…

முதல்வர் ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிடுகிறார் ராகுல்காந்தி! எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு….

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட உள்ளார்.. இந்த நூல் வெளியீட்டு விழாவில் தேசிய கட்சிகளின் தலைவர்கள்,…

10 அணிகள் 70 லீக் போட்டிகள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 26ம் தேதி துவக்கம்…

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்ட பின் நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 26ம் தேதி…

உக்ரைன் போர்: சமையல் எண்ணை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்திய இல்லத்தரசிகள் அச்சம்…

டெல்லி: இந்தியாவின் சமையல் எண்ணை தேவையை பூர்த்தி செய்யும், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தால், இந்தியாவில் சமையல் எண்ணை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இது…

கெய்னின் பாவத்தை நினைவுபடுத்துகிறது… சகோதர யுத்தத்தை உடனே நிறுத்துங்கள் புடினுக்கு உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் கோரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரை துவங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கைவைத்தால் அதற்கான விளைவை சந்திக்க வேண்டி வரும்…