Month: February 2022

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்தேதி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்தேதி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அன்றை யதினம் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று…

05/02/2022-7.30 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு..! – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு 8 ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளத.…

உலகின் இரண்டாவது பெரிய சிலை: தெலுங்கானாவில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் முச்சிந்தலாவில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைத்தார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர்…

நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள்! மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

தரமற்ற உணவு பொருட்களா? உடனே திருப்பி அனுப்ப ரேசன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு…

சென்னை: ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவு பொருட்கள் தரமற்ற நிலையில், அதை உடனே திருப்பி அனுப்பலாம் என ரேசன் கடை ஊழியர்களுக்கு தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.…

திருவள்ளுவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமெரிக்காவிலும் ‘வள்ளுவர் தெரு’ என பெயரிட்டு கவுரவம்…

நியூயார்க்: திருவள்ளுவருக்கு பெரும் சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ‘வள்ளுவர் தெரு’ என பெயரிட்டு கவுரவப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகி அரங்கில் தமிழனின் பெருமை மேலும் பறைசாற்றி…

சென்னையில் அதிமுக போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து என உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் ஏன் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்…

அரசு விரைவு பேருந்துகள் உணவு இடைவேளைக்கு எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும்! பட்டியல் வெளியீடு

சென்னை: அரசு விரைவு பேருந்துகள், வழியில் பயணிகள் சிற்றுண்டி மற்றும் உணவுகள் அருந்த எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியலை அரசு போக்குவரத்துக்கு துறை வெளியிட்டுள்ளது. தலைநகர்…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு புரளி…

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய போலீசார், அது புரளி என்று தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல்…

காவல் துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! உயர்நீதிமன்றம்

மதுரை: காவல் துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 1982ஆம் ஆண்டு காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்…