Month: February 2022

உக்ரைன் நெருக்கடி: 219 இந்தியர்களுடன் முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டது – அமைச்சர் தகவல்

புதுடெல்லி: 219 இந்தியர்களுடன் மும்பைக்கு முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் (இஏஎம்) எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா…

உலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு

போலந்து: 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம்…

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 198 பொதுமக்கள் உயிரிழப்பு

உக்ரைன்: உக்ரைனில் 3 ஆம் நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 198 பொதுமக்கள் உயிரிழந்துவிட்டுள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர்…

பழைய நடைமுறைபடியே விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

சென்னை: பழைய நடைமுறைபடியே விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை…

காங்கிரஸ் மீண்டும் தமிழ்நாட்டை ஆளும்: கே.எஸ்.அழகிரி

சென்னை: ஒருநாள் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம்…

உக்ரைன் – ரஷ்ய போர் : கட்டுப்பாட்டை இழந்தது ?

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை ஆதரித்து சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த புடின் ரஷ்ய ராணுவத்தை உக்ரைனில் களமிறக்கினார். மூன்றாவது நாளாக தொடரும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செலவு கணக்கை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த…

மனிதநேயம் குறித்து பேசிய மாணவன் அப்துல் கலாமுக்கு வீடு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: மனிதநேயம் குறித்து பேசிய மாணவன் அப்துல் கலாமுக்கு தமிழகஅரசு வீடு ஒதுக்கி உள்ளது. முன்னதாக மாணவர் அப்துல் கலாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டிய…

உக்ரைனில் உள்ள மாணவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வாட்ஸ்அப் மூலம் பேச்சு! விரைவில் மீட்பதாக உறுதி…

சென்னை: போர் மூண்டுள்ள உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ்அப் கால் மூலம் பேசினார். அப்போது, விரைவில் உங்களை மீட்டு விடுவோம் என்று நம்பிக்கை…

‘மாற்றம் முன்னேற்றம்’ கட்டெறும்பாச்சே… பாமக தேர்தல் தோல்வி குறித்து கார்டூன்… ஆடியோ

‘மாற்றம் முன்னேற்றம்’ கடைசியிலே தேய்ச்சி கட்டெறும்பாச்சே… என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக பெற்ற பெருந்தோல்வி குறித்து கார்டூன் விமர்சித்துள்ளது. அதுபோல, உக்ரைன் ரஷியா விவகாரத்தில், ஐ.நா.…