Month: November 2021

திமுக ஆட்சிக்கு வந்த 6மாதத்தில் சென்னையில் 720 கி.மீ. மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டன! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மழை வெள்ளைத்தில் மிதந்த சென்னையில் திமுக பொறுப்பேற்ற 6 மாதங்களில் சென்னையில் மட்டும் 720 கி.மீ. மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டன என்றும், பெட்ரோ ரெயில் பணி…

பேரிடர் காலத்தில் மக்களை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நமது அரசின் தலையாய கடமை! மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: பேரிடர் காலத்தில் மக்களை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நமது அரசின் தலையாய கடமை; மழையிலும் வெயிலிலும் மக்களுக்கு குடையாக திமுக அரசு திகழும் என்று உறுதி…

மானசா தேவி ஆலயம் – விவரங்கள்

மானசா தேவி ஆலயம் – விவரங்கள் மானசா தேவி வட இந்தியாவில், குறிப்பாக மேற்கு வங்கம் பகுதியில் அதிகம் வழிபடப்படும் நாகதேவதை ஆவாள். இத்தேவி, நாகராசனான வாசுகியின்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 128 பேரும் கோவையில் 125 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 805 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,14,830…

சென்னையில் இன்று 128 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 128 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,245 ஆகி உள்ளது இன்று சென்னையில் 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,14,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,03,684 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கம்போடியாவில் தடுப்பூசி போட்டோரை தனிமைப்படுத்துதல் முடிவுக்கு வந்தது

பினோம்பென் கம்போடியா அரசு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களைத் தனிமைப்படுத்தும் முறையை நாளை முதல் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. கம்போடிய அரசு கொரோனா பரவலைக் குறைக்கப் பல…

இன்று முதல் 6 நாட்களுக்கு இரவு 6 மணி நேரம் ரயில் டிக்கட் முன்பதிவு ரத்து

சென்னை நவம்பர் 14 முதல் 20 வரை இரவு நேர டிக்கட் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் ரயில் சேவைகள் முழுவதுமாக…

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரும் முதல்வர் ரங்கசாமி

திருப்பதி தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார். இன்று திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்…

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி : பிரியங்கா காந்தி

புலந்த்ஷகர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வரும் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…