பாலியல் குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை! அமைச்சர் பெரியசாமி உறுதி…
திண்டுக்கல்: பாலியல் சம்பவத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு தயவு தாட்சண்யம் பார்க்கப்பட மாட்டாது. அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு உரிய…