Month: November 2021

தமிழகத்தில் இன்று  973 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 973 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,04,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,15,219 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

காபூல் நகரில் மருத்துவமனை மீது தாக்குதல் : 19 பேர் பலி

காபூல் ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 19 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து செல்வதாக அறிவித்த பிறகு தாலிபான்கள் சிறிது…

‘அண்ணாத்த’ விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத நயன்தாரா…!

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் அண்ணாத்த படம் நாளை மறுநாள் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் விளம்பர நிகழ்ச்சியில்…

ZEE5 OTT தளத்தில் வெளியாகும் ‘அரண்மனை 3’…..!

சுந்தர் சி யின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ‘ஆக்‌ஷன்’ படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் தோல்வியிலிருந்து மீண்டு,சுந்தர்.சி.அவரது இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கியுள்ளார்.…

கணவருடன் மதுபான விளம்பரத்தில் காஜல் அகர்வால்…!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை…

‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய அப்டேட்….!

நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ்…

பென்னிகுவிக் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் சீனு ராமசாமி….!

சீனு ராமசாமி பென்னிகுவிக் வாழ்க்கை வரலாற்றை எடுக்க இருப்பதாகத் தெரிகிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவைக்கு உதவும்…

நானி நடிக்கும் ‘தசரா’ படத்தில் இணையும் சமந்தா….!

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் ‘தசரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.…

நாடெங்கும் 92%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்

டில்லி இந்தியாவில் சுமார் 92%க்கும் அதிகமான பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து…

ஜெய் பீம் குழுவினரை பாராட்டிய கமல்…..!

ஜெய் பீம் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வரும்…