Month: November 2021

05/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,729 பேருக்கு கொரோனா பாதிப்பு 221 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,729 பேருக்கு கொரோனா பாதிப்பு, 12,165 பேர் குணமடைந்து உள்ளதுடன் 221 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தி சுகாதாரத்துறை இன்று காலை…

வீடுகளுக்கே சென்று நேரடியாக தடுப்பூசி – நாளை தடுப்பூசி முகாம் கிடையாது! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: வீடுகளுக்கே சென்று நேரடியாக தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தப்பட உள்ளதாக கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை (சனிக்கிழமை) நடைபெற இருந்த 8வது தடுப்பூசி முகாம்…

அரசு ரூ.5ஆயிரம் வழங்காததை கண்டித்து பழனி கோவிலில் மொட்டை போடும் ஊழியர்கள் போராட்டம்…

பழனி: தமிழகஅரசு அறிவித்தபடி ஊக்கத்தொகையான ரூ.5ஆயிரம் வழங்காததை கண்டித்து, பழனி கோவிலில் மொட்டை போடும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகஅரசு, அறநிலையத்துறையின் கீழ் பணியாற்றும் அர்ச்சகர்கள்,…

கேரளாவில் 2 நாள் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்! தமிழக பேருந்துகளும் நிறுத்தம்…

திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து ஊழியர்கள் 2 நாள் ஸ்டிரைக் அறிவித்து உள்ளதால், அங்கு பேருந்து சேவை முடங்கி உள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளும்…

டாஸ்மாக் தீபாவளி விற்பனை ரூ.431 கோடி; கடந்த ஆண்டை விட குறைவாம்!

சென்னை: தீபாவளியையொட்டி டாஸ்மாக் மதுபானம் ரூ.431 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.30 கோடி குறைவு என குறிப்பிடப்பட்டு உள்ளது.…

பதிவுத் துறை ஐ.ஜி சிவன் அருள் மனைவி கொலையா? தற்கொலையா?

சென்னை: தமிழக அரசின் பதிவுத் துறை ஐ.ஜியாக உள்ள சிவன்அருள் மனைவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்து…

விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 1614 வழக்குகள் பதிவு! காவல்துறை

சென்னை: தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக த 1614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், சென்னையில் மட்டும் 373 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறை…

வார ராசிபலன்: 5.11.2021  முதல் 11.11.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் இந்த வாரம் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பிரைவேட் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு இன்கிரிமென்ட் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் தேடி வரும்.…