Month: November 2021

வெள்ளத்திலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஸ்ரீவில்லிப்புத்தூர் தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்திலும் அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய…

தொடர்மழை: சென்னையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை!!

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சென்னையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது தமிழகஅரசு. வடகிழக்கு பருவமழை…

தமிழகத்தில் கனமழைக்கு இதுவரை 4 பேர்பலி…

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்…

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை தொடர் கனமழை காரணமாகத் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள்…

சபரிமலை கோவில் தரிசன ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்தது

திருவனந்தபுரம் இந்த வருட மண்டலம் மற்றும் மக்ரபூஜை கால சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு நிறைவு அடைந்துள்ளது.. வரும் 15 ஆம் தேதி அன்று சபரிமலை ஐயப்பன்…

இன்று காலை அந்தமானில் நில நடுக்கம்

போர்ட் பிளேயர் இன்று காலை அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் ஆகும். இன்று அதிகாலை சுமார்…

கனமழை காரணமாக தமிழகத்தில்  பல  மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

சென்னை தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலையும் மழை விடாமல் பெய்து வருகிறது. பல இடங்களில்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25.05 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,06,97,519 ஆகி இதுவரை 50,64,450 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,41,455 பேர்…

ஸ்ரீ ஆதிநாத பெருமாள் கோவில்

ஸ்ரீ ஆதிநாத பெருமாள் கோவில் அமைவிடம் : ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் இது 89வது திவ்ய தேசம். நவதிருப்பதியில் இது 5வது…