Month: September 2021

15/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 27,176 பேருக்கு கொரோனா பாதிப்பு 284 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 27,176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 284 பேர் உயிரிழந்து உள்ளனர். அதே வேளையில், 38,012 பேர்…

இன்று மாலை திமுக முப்பெரும் விழா: வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலிக்கும் அண்ணா அறிவாலயம் – வீடியோ….

சென்னை: இன்று மாலை திமுக முப்பெரும் விழா திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அண்ணா அறிவாலயம் வண்ண விளக்குகளால்…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சியினருடன் கலந்து பேச வேண்டும் என திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியினருடன் கலந்து பேச வேண்டும் என திமுக தலைமை, திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு…

113வது பிறந்தநாள்: அண்ணா திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை

சென்னை: பேரறிஞர் மறைந்த அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின்…

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் பாமக தலைவர் ராமதாஸ்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ள பாமக தலைவர் ராமதாஸின் நடவடிக்கை, அவர் ஒரு தேர்ந்த ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பது மீண்டும் மீண்டும்…

தமிழ்நாட்டில் 1முதல் 8ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சரிடம் இன்று அறிக்கை தாக்கல்

சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறப்பது மற்றும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அடுத்தக்கட்டமாக பள்ளிகளை திறக்கலாமா என்பது…

113வது பிறந்தநாள்: வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கும், சிலைக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணாவின்…

நாளை மறுநாள் ஜி எஸ் டி குழுக் கூட்டம் : பெட்ரோல், டீசல் குறித்து முக்கிய ஆலோசனை

லக்னோ நாளை மறுநாள் அதாவது 17 ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் ஜி எஸ் டி குழுக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறலாம்…

கனிம வள கடத்தலை தடுக்க சிசிவிடி கேமிரா! தமிழகஅரசு சட்ட திருத்தம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில், கனிம வள கடத்தலை தடுக்க சிசிடிவி கேமிரா பொருத்த தமிழக அரசு சட்டதிருத்தம் செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள்…

நேற்று இந்தியாவில் 16.10 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 16,10,8291 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,487 அதிகரித்து மொத்தம் 3,33,15,512 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…