9மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: விருப்பமனு அளிக்கலாம் என திமுக, அதிமுக அறிவிப்பு
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று திமுக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு…